AIATSL அறிவிக்கை 2018 – 76 வாடிக்கையாளர் முகவர் மற்றும் பிற பணியிடங்கள் ( கோயம்புத்தூர் விமான நிலையம்)

0

AIATSL அறிவிக்கை 2018 – 76 வாடிக்கையாளர் முகவர் மற்றும் பிற பணியிடங்கள்

ஏர் இந்தியா ஏர் ட்ரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட்(AIATSL) அறிவிக்கை 2018 – 76 வாடிக்கையாளர் முகவர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் நேர்காணலை 03.08.2018 முதல் 05.08.2018 வரை கலந்து கொள்ளலாம்.

AIATSL பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 76

பணியின் பெயர் : வாடிக்கையாளர் முகவர் மற்றும் பிற பணியிடங்கள்

வயது வரம்பு: 01.07.2018 அன்று குறைந்தபட்சம் 28 வயதும்  அதிகபட்சமாக 33 வயதும் ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • எஸ்.எஸ்.சி / டிப்ளமோ / டிகிரி

மாதாந்திர தொகை : Rs.13,860/- to Rs.18,360/-

விண்ணப்ப முறை: ஆஃப்லைன்.

தேர்வு செயல்முறை : திரையிடல், எழுத்து தேர்வு  மற்றும் முன் வேலைவாய்ப்பு மருத்துவ தேர்வு.

முன் வேலைவாய்ப்பு மருத்துவ தேர்வு: Rs.500/- ( வரைவோலை-ல் கட்டணம் செலுத்தலாம் ).

விண்ணப்பிக்கும்முறை: விண்ணப்பதாரர்கள் http://www.airindia.in/ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரிக்கு நேர்காணலின் தேதியில் தங்கள் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணல் இடம்:

வாடிக்கையாளர் முகவர் பதவிக்கு:

காஸ்டெல்லோ ரெசிடென்சி,
12/207, அவினாசி ரோடு,
KMCH க்கு எதிரில்
கோயம்புத்தூர் 641014

பிற பதவிகளுக்கு:

கோவில் வித்யா மந்திர் பள்ளி
596, தொட்டபாளையம் பிர்வி,
எம்.ஜி.ஆர் நகர்,
அவினாசி சாலை,
சிவில் ஏரோடோம்ம் போஸ்ட்,
சின்னியம்பாளையம்
கோயம்புத்தூர் 641 062

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

 

 

 

.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!