AIASL விமான நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 420+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

AIASL விமான நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 420+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Utility Agent Cum Ramp Driver, Handyman/ Handywoman பணிக்கான 422 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் AIASL
பணியின் பெயர் Utility Agent Cum Ramp Driver, Handyman/ Handywoman
பணியிடங்கள் 422
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2024, 05.05.2024
விண்ணப்பிக்கும் முறை Interview
காலிப்பணியிடங்கள்:

Utility Agent Cum Ramp Driver, Handyman/ Handywoman பணிக்கென காலியாக உள்ள 422 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

NHPC-ல் Apprentices வேலைவாய்ப்பு 2024 – 50+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AIASL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Customer Service Executive ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.24,960/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

AIASL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 02.05.2024, 05.05.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!