‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா சாய் காயத்ரி தனது அம்மாவுடன் செய்த காமெடி – அசத்தல் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா சாய் காயத்ரி தனது அம்மாவுடன் செய்த காமெடி - அசத்தல் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா சாய் காயத்ரி தனது அம்மாவுடன் செய்த காமெடி - அசத்தல் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா சாய் காயத்ரி தனது அம்மாவுடன் செய்த காமெடி – அசத்தல் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி தனது அம்மாவுடன் சேர்ந்து பயணத்தில் காமெடி ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அதன் வீடியோ தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரீல்ஸ் பிரபலம்:

சின்னத்திரையின் பிரபலங்கள் அனைவருமே தங்களது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். சமூக வலைத்தளம் மூலமாக மக்களை எளிதில் சென்றடையலாம் என்ற நம்பிக்கை பிரபலங்கள் மத்தியில் உள்ளது. அது தற்போதைய நிலையில், உண்மையாகவும் உள்ளது. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை, நடிகர்களின் சொந்த வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன நல்லது மற்றும் அசம்பாவிதமான நிகழ்வுகளையும் ரசிகர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை கொரோனாவால் உயிரிழப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் அவர்கள், செய்யும் சொந்த விஷயங்களை கவனிக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபலங்கள் முன்னர் காலத்தில் பத்திரிகையில் வரும் செய்திகள் மூலமாகவே மக்களை அடைய முடியும் என்ற நிலை மாறி, தங்களின் கருத்துக்களை ரசிகர்களிடம் நேரடையாக தெரிவிக்க முடியும் என்பதால் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் கலகலப்பான வீடியோக்கள் மற்றும் தங்கள் நண்பர்கள் சக நடிகர்களுடன் எடுக்கும் வீடியோக்களும் வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் சரவண விக்ரமிற்கு கிடைத்த பாராட்டு – விஜே தீபிகா வாழ்த்து!

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய ஐஸ்வர்யாவாக நடித்து வரும் சாய் காயத்திரி இன்ஸ்டாவில் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர். தொடர்ந்து பல போட்டோ சூட் மற்றும் ப்ரோமோஷன் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அம்மாவுடன் சேர்ந்து ஒரு காமெடியான ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். அதில், அவரது அம்மா மற்றும் கயாத்திரியின் ரியக்சன்கள் அனைத்தும் க்யூட்டாக உள்ளது. இதனால் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பினை அளித்து வருகின்றனர். மேலும், லைக்குகள் குவிந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!