ஹிஜாப் அணியாமல் வாக்களிக்க சென்ற விஜய் டிவி அறந்தாங்கி நிஷா – வெடித்த புதிய சர்ச்சை! அவரே அளித்த விளக்கம்!

0
ஹிஜாப் அணியாமல் வாக்களிக்க சென்ற விஜய் டிவி அறந்தாங்கி நிஷா - வெடித்த புதிய சர்ச்சை! அவரே அளித்த விளக்கம்!
ஹிஜாப் அணியாமல் வாக்களிக்க சென்ற விஜய் டிவி அறந்தாங்கி நிஷா - வெடித்த புதிய சர்ச்சை! அவரே அளித்த விளக்கம்!
ஹிஜாப் அணியாமல் வாக்களிக்க சென்ற விஜய் டிவி அறந்தாங்கி நிஷா – வெடித்த புதிய சர்ச்சை! அவரே அளித்த விளக்கம்!

மதசார்பற்ற இந்திய நாட்டில் சமீப காலமாக ஹிஜாப் பிரச்சனை தலைவிரித்து ஆடி வருகிறது. பல பிரபலங்கள் இது குறித்து கருத்து தெரிவித்த நிலையில், சின்னத்திரை பிரபலம் அறந்தாங்கி நிஷாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

அறந்தாங்கி நிஷா:

இந்திய நாடு ஒரு மதசார்பற்ற நாடாகும். இதில் மக்கள் ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். நாட்டில் சில சமூக பிரச்சனைகளை சிலர் கிளப்பி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் கர்நாடகாவில் மாணவர்கள் பலர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு எதிராக மாணவிகள் பலர் ஹிஜாப் எங்களது உரிமை என போராடினார்கள். மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த பிரிவு நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.

பிப்ரவரி 25 வரை மாநிலத்தில் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

இந்நிலையில் சின்னத்திரை நடிகர்கள் பலர் இந்த பிரச்சனை குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் பரீனா, ஷிவாங்கி என பலர் தங்களது கருத்துக்களை சொன்னார்கள். மேலும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக காமெடி நடிகையாக கலக்கி வரும் அறந்தாங்கி நிஷாவும் அது பற்றி கருத்து தெரிவித்தார். இந்நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சென்ற நிஷா அது பற்றிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மோசடி எச்சரிக்கை! EPFO அறிவுறுத்தல்!

அதில் பல கமெண்ட்கள் சர்ச்சையை கிளப்புவது போல வந்தது. நாம் வாக்களிக்க சென்றால் போன் கூட கொண்டு செல்லவில்லை ஆனால் பிரபலங்கள் போட்டோ எடுக்கலாம் என ஒருவர் கமெண்ட் செய்தார். மற்றொருவர் நீங்க ஹிஜாப் அணிந்து இதை பதிவிட்டிருக்கலாம் என கமெண்ட் செய்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிஷா கமெண்ட் செய்துள்ளார் அதில் நான் தேவையான இடங்களில் ஹிஜாப் அணிவேன் அது என்னுடைய இஷ்டம் அதை எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டும் என எனக்கு தேவை இல்லை என சொல்லி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!