Accenture சென்னை வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

0
Accenture சென்னை வேலைவாய்ப்பு 2022
Accenture சென்னை வேலைவாய்ப்பு 2022

Accenture சென்னை வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

ஆக்சென்ச்சர் என்பது உலகளாவிய மேலாண்மை ஆலோசனை மற்றும் தொழில்முறை சேவை நிறுவனமாகும். சென்னையில் பல இடங்களில் இந்நிறுவனம் உள்ளது. அங்கு காலியாக உள்ள Associate-content Management, Analyst-Content Management, Senior Analyst, SAP SRM Application Lead, SAP Global Trade Service பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகவல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Accenture
பணியின் பெயர் Associate-content Management, Analyst-Content Management, Senior Analyst, SAP SRM Application Lead, SAP Global Trade Service
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture காலிப்பணியிடங்கள்:

சென்னையில் உள்ள Accenture நிறுவனத்தில் Associate-content Management, Analyst-Content Management, Senior Analyst, SAP SRM Application Lead, SAP Global Trade Service மற்றும் பல பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Accenture காலியிடங்களின் அத்தியாவசிய விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் பட்டம் / முதுகலை பட்டம் / பொறியியல் போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்ச அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (அதாவது) www.accenture.com இல் Accenture கேரியர்ஸ் பக்கத்தில் உள்நுழையவும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்திற்குள் உள்நுழையவும்.
  • உங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.
  • சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.
  • இறுதியாக உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை கடைசி தேதி வருவதற்குள் சமர்ப்பிக்கவும்.

Accenture Jobs >> Apply Now 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!