Accenture நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

0
Accenture நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!
Accenture நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!
Accenture நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

தனியார் நிறுவனங்களில் ஒன்றான Accenture நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. JDA Demand Application Lead பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் JDA Demand Application Lead
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture காலிப்பணியிடங்கள்:

JDA Demand Application Lead பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Accenture நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Accenture கல்வி தகுதி:

இந்த Accenture நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் தங்களது Graduate Degree (15 ஆண்டுகால முழு நேர கல்வி) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

GRI திண்டுக்கல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

Accenture அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 08 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Exams Daily Mobile App Download
Accenture திறன்கள்:
  • Should have good communication Skills
  • Should be good team player
  • Will be able to work independently and under pressure
  • Should have good logical and analytical thinking

Follow our Instagram for more Latest Updates

Accenture பணியமர்த்தப்படும் இடம்:

JDA Demand Application Lead பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் உள்ள Accenture நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Accenture தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Accenture விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Accenture நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!