Accenture நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
Accenture நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Accenture நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Accenture நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Accenture நிறுவனத்தில் காலியாக உள்ள Testing Quality Assurance Lead பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Quality Assurance Lead
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture நிறுவன காலிப்பணியிடங்கள்:

HCM Testing Quality Assurance Lead பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

HCL நிறுவனத்தில் Senior Technical Lead வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!

Follow our Instagram for more Latest Updates

Assurance Lead கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Professional Attributes :

1: Effective communication skills

2 : analytical and logical skills

3: People Management skills

Accenture முன் அனுபவம்:

6 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture தேர்வு செயல் முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
Accenture பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!