ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43000 சம்பளத்தில் வேலை – Fresher க்கு முன்னுரிமை !

6
ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43000 சம்பளத்தில் வேலை - Fresher க்கு முன்னுரிமை !
ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43000 சம்பளத்தில் வேலை - Fresher க்கு முன்னுரிமை !
ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43000 சம்பளத்தில் வேலை – Fresher க்கு முன்னுரிமை !

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில் இருந்து Veterinary Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை தெளிவாக படித்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஆவின் நிறுவனம்
பணியின் பெயர் Veterinary Consultant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்

இந்த அறிவிப்பின் படி 2022 ஆம் ஆண்டுக்கான ஆவின் ஆட்சேர்ப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
Veterinary Consultant கல்வி தகுதி:
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தங்களது Degree-யை Veterinary Council-லில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
  • கார் , இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தஞ்சாவூர் ஆவின் நிறுவன ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 11.08.2022 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Thanjavur District Co-operative Milk Producers Union Ltd, Thanjavur-613006.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!