AAVIN பணியிடங்கள் அறிவிப்பு கோயம்புத்தூர் 2019 – 15 Technician & Other Posts

0
AAVIN Recruitment 2019 Coimbatore
AAVIN Recruitment 2019 Coimbatore

AAVIN பணியிடங்கள் அறிவிப்பு கோயம்புத்தூர் 2019 – 15 Technician & Other Posts

Coimbatore District Milk Co-operators Union Limited காலியாக உள்ள 15 Technician & Other Posts பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதிபெற்ற ஆண்/பெண்/ விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பப்படிவம் 03.09.2019 முதல்  23.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

AAVIN பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: Technician, Heavy Vehicle Driver & Private Secretary Grade III

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்கு  இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 8th/10th/12th/Degree  அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : (Rs. 19500/-  to Rs. 65,500/-)

தேர்வு செயல்முறை: 

  • எழுத்துத் தேர்வு
  • வாய்மொழி தேர்வு
  • ஓட்டுநர் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

Download AAVIN Official Notification pdf 2019

Download Application Form

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!