ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வே இல்லாமல் பணிவாய்ப்பு!

0
ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - தேர்வே இல்லாமல் பணிவாய்ப்பு!
ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - தேர்வே இல்லாமல் பணிவாய்ப்பு!
ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வே இல்லாமல் பணிவாய்ப்பு!
ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஆவின் நிறுவனம்
பணியின் பெயர் கால்நடை ஆலோசகர்
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:

ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Veterinary Consultant கல்வி தகுதி:

AAVIN ஈரோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.sc முடித்திருக்க வேண்டும்.

NHPC ஆணையத்தில் 400+ காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்!!

Follow our Instagram for more Latest Updates

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- Inclusive all allowance (Salary- Rs.30,000/- + Propulsion Charges- Rs.8000/- + Individual Incentive -Rs.5000/-) வழங்கப்பட உள்ளது.

ஆவின் நிறுவன பணிக்கு தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.01.2023 அன்று காலை 11:00 மணிக்கு சித்தோடு, ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணலுக்கு வரும் போது தகுதியானவர்கள் கல்வித் தகுதி, அசல் சான்றிதழ்கள், விண்ணப்பம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!