விமானத்தில் பணிபுரிய ஆசையா ?? – வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !!

0
விமானத்தில் பணிபுரிய ஆசையா - வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !!
விமானத்தில் பணிபுரிய ஆசையா - வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !!

விமானத்தில் பணிபுரிய ஆசையா ?? – வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI AERO) ஆனது அங்கு காலியாக உள்ள மருத்துவ மதிப்பீட்டாளர் (Medical Assessor) பணியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த அரசு பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் AAI
பணியின் பெயர் Medical Assessor
பணியிடங்கள் 02
கடைசி தேதி 17.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விமான நிலைய பணிகள்:

AAI ஆணையத்தில் Medical Assessor பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

AAI வயது வரம்பு :

17/01/2020ம் தேதிக் கணக்கீட்டின் படி அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Airports Authority of India கல்வித்தகுதி :
  • இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Aviation Medicine பாடப்பிரிவில் Post-Graduation தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • மேற்கண்ட பணிகள் தொடர்பான செயல்களில் குறைந்தது 1-3 வருடங்கள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 17.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

AAI AERO Medical Assessor Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!