இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது Medical Consultants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.01.2023 முதல் 06.02.2023 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விமான நிலைய ஆணையம்
பணியின் பெயர் MEDICAL CONSULTANTS
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2023
விண்ணப்பிக்கும் முறை Email
விமான நிலைய காலிப்பணியிடங்கள்:

MEDICAL CONSULTANTS – 03 பணியிடங்கள்

Consultants வயது வரம்பு:

06.02.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

இந்திய மருத்துவ கவுன்சில்/மாநில மருத்துவ கவுன்சிலில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு வருட காலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.01.2023 முதல் 06.02.2023- க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!