விமானத்தில் பணிபுரிவதே உங்கள் லட்சியமா ??? இதோ அருமையான வாய்ப்பு 2021
இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து அங்கு காலியாக உள்ளதாக Consultant, Junior Consultant ஆகிய பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிடம் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | AAI |
பணியின் பெயர் | Consultant, Junior Consultant |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 31.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
AAI காலிப்பணியிடங்கள் 2021 :
Consultant, Junior Consultant பணிகளுக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
AAI கல்வித்தகுதி :
- ஓய்வு பெற்ற AAI பணியாளராக இருக்க வேண்டும்.
- மேற்கூறப்பட்ட பணிகளில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருங்க வேண்டும்.
- மேலும் maintenance & operation of VHF equipment (Tx/Rx), Manpack System, DVR System, EPABX, X-Bis (RB & HB) DFMD, CCTV, FIDS, NDB, DVOR, ADS-B, LAN, WAN, MPLS இது போன்ற பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
AAI ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
விமான தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Job