இந்திய விமான நிலைய ஆணையத்தில் Consultant பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

0
இந்திய விமான நிலைய ஆணையத்தில் Consultant பணிவாய்ப்பு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் Consultant பணிவாய்ப்பு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் Consultant பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Airport Authority Of India (AAI)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

AAI பணியிடம்:

தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், Consultant பணிக்கு என்று மொத்தமாக 08 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறந்த coaching centre – Join Now

AAI தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Retired Deputy Collector அல்லது Retired Tahsildar level officer ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதிகள் பற்றி கூடுதல் தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

Consultant வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் நல்ல உடல் தகுதியும், அதிகபட்சம் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Consultant ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ..80,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

AAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை பொறுத்து நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

AAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம் ஆனது 11.04.2022 ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கால அவகாசம் முடிந்த நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 25.04.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Consultant Notification & Application 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!