முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 28
விடுதலை போராட்ட வீரர் எஸ். சத்யமூர்த்தி நினைவு தினம்
- சத்தியமூர்த்தி ஆகஸ்ட் 19, 1887 அன்று பிறந்தவர்.
- இவர் ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர்.
- இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர்.
சிறப்புகள்
- தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர்.
- அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.
- இவர் தமிழில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
- 1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார்.
இறப்பு: மார்ச் 28, 1943.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |