NMDC நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Apprenticeship Trainee பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 202 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | NMDC Limited |
பணியின் பெயர் | Apprenticeship Trainee |
பணியிடங்கள் | 202 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.04.2024 to 26.04.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Interview |
NMDC பணியிடங்கள்:
NMDC நிறுவனத்தில் காலியாக Apprenticeship Trainee பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 202 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Trade Apprentices – 147 பணியிடங்கள்
- Graduate Apprentices – 46 பணியிடங்கள்
- Technician Apprentices – 9 பணியிடங்கள்
Apprenticeship Trainee கல்வி விவரம்:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI, Graduate Degree அல்லது Diploma முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
நிரந்தர வேலை வேண்டுமா? அரசு வேலை உங்கள் கனவா? – உங்களுக்கான பதிவு இதோ!
Apprenticeship Trainee வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 31.03.2024 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Apprenticeship Trainee ஊதிய விவரம்:
Apprenticeship Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் NMDC நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
NMDC தேர்வு செய்யும் முறை:
நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் 15.04.2024 அன்று முதல் 26.04.2024 அன்று வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NMDC விண்ணப்பிக்கும் வழிமுறை:
Apprenticeship Trainee பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.