இந்திய கடற்படை (Indian Navy) ஆனது மாலுமி (Sailor) பணிக்கான தேர்வினை 16.09.2019 முதல் 21.09.2019 வரை நடைபெற்றது. இந்திய கடற்படை மாலுமி தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. மேலும் அந்த தேர்விற்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்து நடக்கவிருக்கும் உடல் தகுதி சோதனைக்கான நுழைவுச்சீட்டினையும் வெளியிட்டு உள்ளது. தகுதிப் பட்டியலில் தேர்வான தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டினை கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Indian Navy Sailor Merit List 2019 for SSR & AA – கிளிக் செய்க
Indian Navy Sailor Admit Card 2019 for SSR & AA – கிளிக் செய்க
Current Affairs 2019 Video in Tamil
பொது அறிவு பாடக்குறிப்புகள்
நடப்பு நிகழ்வுகள் 2019
To Follow Channel – கிளிக் செய்யவும்
TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்
Indian Navy Important comments work man and woman body fits health foods