SSC CGL Tier II தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
SSC CGL Tier II தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
SSC CGL Tier II தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
SSC CGL Tier II தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

SSC தேர்வாணையம் ஆனது தற்போது CGL Tier II தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

SSC CGL Tier II ரிசல்ட்:

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CGL பதவிகளுக்கு 36,001 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்து Tier I தேர்வு எழுதியவர்களுக்கு பிப்ரவரி 27ம் தேதி மதிப்பெண் வெளியானது. அதனை தொடர்ந்து Tier II தேர்வுகள் அண்மையில் மார்ச் 2023 மார்ச் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது.

ரேஷன் கடைகளில் அரிசி-கோதுமை நிறுத்தம் – காரணம் என்ன? முழு விவரங்களுடன்!

தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை SSC ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. ஆனால் AAOs/JSO ஆகிய பதவிகளுக்கு இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கவில்லை. SSC CGL Tier II தேர்வர் பட்டியலை கீழே உள்ள இணைய முகவரி மூலம் தேர்வு எழுதியவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

SSC CGL Tier II Result 2022 – Download

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!