UGC NET Phase-3 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!
தேசிய தேர்வு முகமை (NTA) ஆனது Phase-III தேசிய தகுதித் தேர்விற்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UGC NET Phase-3 தேர்வு தேதி:
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, தேசிய தேர்வு முகமை (NTA) UGC NET டிசம்பர் 2022, 08 பாடங்களுக்கான தேர்வை 03.03.2023 மற்றும் 06.03.2023 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியாகி உள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
IPPB வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,18,000/- ஊதியம் || ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள் !
UGC NET Phase-III Admit Card 2023 – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- ugcnet.nta.nic.in இல் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திக்கு செல்லவும்.
முகப்புப் பக்கத்தில், உள்ள மெனுவைச் சரிபார்க்கவும். - யுஜிசி நெட் அட்மிட் கார்டு 2023 ஐப் பதிவிறக்குவதற்கான இணைப்பை கிளிக் செய்யவும்.
- ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கான படிவம் திரையில் தோன்றும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பதாரரின் விவரங்களை உள்ளிடவும்.
- அட்மிட் கார்டைப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.