இதோ உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு! சம்பளம்: ரூ.1,45,000/- || NO Exam!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து தற்போது High Performance Director மற்றும் Medical Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணிக்கு எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய விளையாட்டு ஆணையம் |
பணியின் பெயர் | High Performance Director மற்றும் Medical Officer |
பணியிடங்கள் | 29 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இந்திய விளையாட்டு ஆணைய காலிப்பணியிடங்கள்:
- High Performance Director – 21 பணியிடங்கள்
- Medical Officer – 8 பணியிடங்கள்
- என மொத்தம் 29 பணியிடங்கள் காலியாக உள்ளன.
SAI வயது வரம்பு:
Medical Officer பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதி தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 50 க்குள் இருக்க வேண்டும். High Performance Director பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 60 க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
- High Performance Director – Bachelors’ degree in Physiotherapy/Medical/ Human/ Sports and Exercise Physiology/ Life Science/ Biological Sciences/ Sports & Exercise Science /Sports Science/ Sports Coaching & Exercise Science / Physical education தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இந்திய விளையாட்டு ஆணைய சம்பளம்:
- High Performance Director – ரூ.1,45,000/-
- Medical Officer – ரூ.1,25,000/-
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Indigo Airlines-ல் தேர்வில்லாத வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!
விண்ணப்பிக்கும் முறை:
https://sportsauthorityofindia.gov.in/saijobs/ என்ற ஆன்லைன் முகவரி மூலம் 21.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.