Indigo Airlines-ல் தேர்வில்லாத வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!
Cabin Crew ATR பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Indigo Airlines நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Indigo |
பணியின் பெயர் | Cabin Crew ATR |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.03.2023,22.03.2023,30.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
Indigo காலிப்பணியிடங்கள்:
Cabin Crew ATR பணிக்கென கலையாக உள்ள பலரு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cabin Crew ATR கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Indigo வயது வரம்பு:
18 வயது பூர்த்தியான 27 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Cabin Crew ATR முன் அனுபவம்:
2 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Indigo ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.
Cabin Crew ATR தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
IT வேலை உங்களது கனவா? Capgemini-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் மார்ச் 21,22 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.