TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!

0
TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!
TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!
TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் மாதிரி தேர்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாளை (ஜன.21) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

TNPSC தேர்வு வாரியம் கடந்த ஆண்டு Group III பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இப்பணியிடங்களுக்கான தேர்வு வருகிற ஜனவரி 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இந்த தேர்வுக்கான தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், இத்தேர்வுக்கான மாதிரி தேர்வு ExamsDaily வலைதளத்தில் நாளை (ஜன.21) நடைபெற உள்ளது.

இதையடுத்து, TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் Practice Testம் நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வானது அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. மேற்கண்ட மாதிரி தேர்வை நீங்கள் எழுதி பயிற்சி செய்து பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை கிளிக் செய்யவும். மேலும் இது தொடர்பான அனைத்து விதமான தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

  • TET PAPER II Practice Test 03 (Science and maths): Click Here    
  • TET PAPER II Practice Test 03(Socialscience) : Click Here 
  • TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள் 13 : Click Here   

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!