TN TET 2023 தேர்விற்கான Best Study Material – இது மட்டும் படித்தால் போதும்!! வெற்றி நிச்சயம்!!
ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் சிறந்த Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது இதில் TN TET தேர்வுக்குரிய Study Materials-ஐ வாங்குவதற்கான முழு விவரங்கள் இப்பதிவில் பார்ப்போம்.
பாடக்குறிப்புகள்
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் இருக்கும் காலியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் TET தேர்வின் தாள்-1க்கான தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் நடைபெற இருக்கிறது.
SSC MTS 2023 தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்கான Best Online Course!!
அத்துடன் தேர்வு கால அட்டவணை வெளியிட்டுள்ளதால், தேர்வர்கள் கடுமையாக படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials-ஜ பயன்படுத்தி தேர்வுக்கான பாடப்பகுதிகளை ஒரே தொகுப்பில் சுலபமாக படிக்கலாம்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். இது மட்டுமல்லாமல் மற்றொரு சிறப்பு அம்சமாக தள்ளுபடி விலையிலும் நீங்கள் வாங்கி கொள்ளலாம். இந்த தள்ளுபடியை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொண்டால் உங்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும்.
Contact Number: 8101 234 234.