SSC MTS 2023 தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்கான Best Online Course!!

0
SSC MTS 2023 தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு - உங்களுக்கான Best Online Course!!
SSC MTS 2023 தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு - உங்களுக்கான Best Online Course!!
SSC MTS 2023 தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்கான Best Online Course!!

தமிழகத்தில் SSC MTS தேர்வு குறித்த அறிவிப்பை தற்போது SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில் மத்திய அரசு பணியிடங்களுக்கு செல்ல வேண்டும் என லட்சியம் கொண்டுள்ளனர். மேலும் மத்திய அரசு பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது, SSC தேர்வு ஆணையம் ஆனது MTS & Havaldar பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
SSC MTS காலிப்பணியிடங்கள்:

SSC தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி MTS & Havaldar பணியிடங்களில் 11409 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC MTS கல்வி தகுதி:

இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANCET 2023 தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Course!! Join Now!!

SSC MTS வயது வரம்பு:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 27 வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSC MTS தேர்வு செய்யப்படும் முறை:

SSC MTS பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Session 1 & Session 2 Computer Based Examination (CBE) தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

SSC MTS விண்ணப்பிக்க கடைசி நாள்:

SSC MTS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.02.2023 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

SSC MTS பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதால் இத்தேர்வுக்கு சிறப்பான முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வகுப்பும் தேர்விற்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். அதன்படி தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் சிறந்த முறையில் நடத்தி முடிக்கப்படும். மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

SSC MTS Online Class 2023: Click Here

SSC MTS Exam Test Pack : Click Here

For More Details: 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!