தமிழக கல்லூரியில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
குழித்துறை ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு பணி நியமனம் செய்ய பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, ஆசிரியர் மாற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இங்கு மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி |
பணியின் பெயர் | ஆசிரியர் மாற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் |
பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மகளிர் கல்லூரி காலிப்பணியிடங்கள்:
- ஆசிரியர் – 08 பணியிடங்கள்
- தட்டச்சர் – 01 பணியிடம்
- பண்டக காப்பாளர் – 01 பணியிடம்
- ஆய்வக உதவியாளர் – 03 பணியிடங்கள்
- பதிவறை எழுத்தர் – 2 பணியிடங்கள்
- நூலக உதவியாளர் – 01 பணியிடம்
- அலுவலக உதவியாளர் – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
SDKWC கன்னியாகுமரி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 05, 08, 10 வது முடித்திருக்க வேண்டும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
வயது வரம்பு:
கன்னியாகுமரி ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-01-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 03-02-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.