RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

0
RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
RITES நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் காலியாக உள்ள Airport Operations Expert பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RITES
பணியின் பெயர் Airport Operations Expert
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 10 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
RITES நிறுவன காலிப்பணியிடங்கள்:

Airport Operations Expert பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Airport Operations Expert வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.02.2023 தேதியின் படி, அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Kotak மகேந்திரா வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து Graduate/ Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!