BSNL JTO 11,705 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு உண்மையல்ல!

0
BSNL JTO 11,705 காலிப்பணியிடங்கள் - வேலைவாய்ப்பு உண்மையல்ல!
BSNL JTO 11,705 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு உண்மையல்ல!

BSNL 11,705 JTO காலியிடங்களை நிரப்ப போகிறது என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது, அத்தகைய ஆட்சேர்ப்பு பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதை BSNL நிறுவனம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

போலி அறிவிப்பு:

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் BSNL ஆனது, சமீபத்தில் வெளியான Junior Telecom Officer (JTO) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு போலியானது என்று தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள 11,705 JTO பணியிடங்களை நிரப்பப் போவதாக வெளியான அறிவிப்பில் எந்த உண்மை தன்மையும் இல்லை என்பதை அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இது குறித்து BSNL நிறுவனம் எங்கள் வலைத்தளமான https://bsnl.co.in இல் மட்டுமே நீங்கள் உண்மையான BSNL வேலைவாய்ப்பு அறிவிப்புகளை பெறலாம் என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!