இந்திய விமானப்படை 01/2023 வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ. 26,900/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!

0
இந்திய விமானப்படை 01/2023 வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ. 26,900/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!
இந்திய விமானப்படை 01/2023 வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ. 26,900/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!
இந்திய விமானப்படை 01/2023 வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ. 26,900/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் இந்திய குடிமக்களை விமானப்படை குழு ‘Y’, மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விமானப்படை
பணியின் பெயர் Medical Assistant
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய விமானப்படை காலிப்பணியிடங்கள்:

Airmen Intake 01/2023 Group ‘Y’/ Medical Assistant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Airmen – Medical Assistant கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 10+2 / இடைநிலை / சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Diploma / B.SC in Pharmacy முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ரூ.59,500/- சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Follow our Instagram for more Latest Updates

Medical Assistant வயது வரம்பு:

திருமணமாகாதவராகவும், 27 ஜூன் 2002 மற்றும் 27 ஜூன் 2006 க்கு இடையில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

Medical Assistant trade (with Diploma / B.Sc in Pharmacy) வயது வரம்பு:

திருமணமாகாத விண்ணப்பதாரர் 27 ஜூன் 1999 மற்றும் 27 ஜூன் 2004 (இரண்டு தேதிகளும் உட்பட) இடையே பிறந்திருக்க வேண்டும். திருமணமான விண்ணப்பதாரர் 27 ஜூன் 1999 மற்றும் 27 ஜூன் 2002 க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.14,600/- வழங்கப்பட உள்ளது. பயிற்சியின் முடிவில், இராணுவ சேவை ஊதியம் (MSP) உட்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ. 26,900/-

Indian Air Force தேர்வு செயல் முறை:
  • Physical Fitness Test (PFT), Written Test (Adaptability Test-1 & Adaptability Test-2)
  • Medical Examination
ஆட்சேர்ப்பு செய்யும் விதம்:
Date Group/Trade Activities Districts To Be Covered
01 February 2023 to 02 February 2023 Group ‘Y’/ Medical Assistant Physical Fitness Test, Written Test, Adaptability Test – 1, Adaptability Test – 2 & Medical Appointments All the districts of States of Tamil Nadu, Kerala and UT of Puducherry (including Yanam)
04 February 2023 to 05 February 2023 Group ‘Y’/ Medical Assistant Physical Fitness Test, Written Test, Adaptability Test – 1, Adaptability Test – 2 & Medical Appointments All the districts of States of Karnataka, Telangana and Andhra Pradesh
07 February 2023 to 08 February 2023 Group ‘Y’/ Medical Assistant (For candidates holding Diploma / B.SC in Pharmacy) Physical Fitness Test, Written Test, Adaptability Test – 1, Adaptability Test – 2 & Medical Appointments All the districts of States of Tamil Nadu, Kerala, Karnataka, Telangana, Andhra Pradesh and UT of Puducherry (including Yanam

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி ஆட்சேர்ப்புத் தேர்வு காலை 6 மணி முதல் நடத்தப்பட உள்ளது. 01 பிப்ரவரி 2023, 04 பிப்ரவரி 2023 மற்றும் பிப்ரவரி 07 ஆகிய தேதிகளில் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டும், விமானப்படை நிலையம், தாம்பரம், சென்னையில் காலை 10 மணி வரை நடைபெற உள்ள ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கு கொள்ளலாம்.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!