ரூ.59,500/- சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.59,500/- சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.59,500/- சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.59,500/- சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் (IMSC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Research Associate, Project Assistant, Junior Research Fellow மற்றும் Project Assistant (Mathematical Biology) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06.01.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IMSC சென்னை
பணியின் பெயர் Research Associate, Project Assistant, Junior Research Fellow
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2023
விண்ணப்பிக்கும் முறை Email
IMSC Chennai காலிப்பணியிடங்கள்:
  • Research Associate – 1 பணியிடம்
  • Project Assistant – 2 பணியிடங்கள்
  • Junior Research Fellow – 1 பணியிடம்
  • Project Assistant (Mathematical Biology)- 1 பணியிடம்
சென்னை அரசு பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை!

IMSC கல்வி தகுதி:
  • Research Associate – Ph.D
  • Project Assistant – M.Sc
  • Junior Research Fellow – BE/ B.Tech, M.Sc
  • Project Assistant (Mathematical Biology)- Masters Degree
சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.39,000/- முதல் ரூ. 59,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலே வழங்கி உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்ப படிவத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!