இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை!

0
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள Deputy General Manager (Legal) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 02.01.2023 முதல் 15.02.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பணியின் பெயர் Deputy General Manager (Legal)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NHAI காலிப்பணியிடங்கள்:

Deputy General Manager (Legal) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

General Manager வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DRDO ஆணையத்தில் ரூ.90,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

NHAI DGM கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து Degree in Law முடித்திருக்க வேண்டும். மேலும் 9 வருட அனுபவம் அல்லது அதற்கு இணையான அல்லது ஒப்பந்த விவகாரங்கள்/ நடுவர்/சட்டமன்றம் தொடர்பான சட்டத் துறையில் 6 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

Deputy General Manager (Legal) – ரூ.7600/-

தேர்வு செயல் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://erp.morthedisha.gov.in/sap/bc/webdynpro/sap/zhrap_erecuritment# என்ற இணைய முகவரி மூலம் தகுதியானவர்கள் 15.02.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!