SSC GD Constable 2022 தேர்வில் 60 நாட்களில் வெற்றி பெற? Best Online course!! உடனே Join பண்ணுங்க!!

0
SSC GD Constable 2022 தேர்வில் 60 நாட்களில் வெற்றி பெற? Best Online course!! உடனே Join பண்ணுங்க!!
SSC GD Constable 2022 தேர்வில் 60 நாட்களில் வெற்றி பெற? Best Online course!! உடனே Join பண்ணுங்க!!
SSC GD Constable 2022 தேர்வில் 60 நாட்களில் வெற்றி பெற? Best Online course!! உடனே Join பண்ணுங்க!!

SSC GD Constable 2022 தேர்வில் 60 நாட்களில் வெற்றி பெற? Best Online course!

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் SSF, Rifleman (GD) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் SSC GD Constable பணியிடத்தில் 24205 காலியிடங்களும், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் 164 காலியிடங்களும் என மொத்தமாக 24,369 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு பல ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர்.

TN TET தேர்வர்களுக்கான சிறந்த Study Material.. அதுவும் குறைந்த விலையில் – வாங்கி பயன் பெறுங்கள்!

Exams Daily Mobile App Download

நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த நாட்களில் அனைத்து பாடப்பகுதிகளும் கற்பிக்கப்படும். அதாவது 60 நாட்கள் கொண்ட ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் General Intelligence and reasoning, General Awareness and General Knowledge, Elementary Mathematics, English/Hindi உள்ளிட்ட பாடப்பகுதிகள் எளிமையான முறையில் கற்றுதரப்படும்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் உங்களுக்கு தேவையான உகந்த நேரத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் கற்றுத்தரப்படும்.

  • SSC GD 60 Days Crack Course 2022 : Click Here
  • For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!