சன் டிவி “ரோஜா” சீரியல் நடிகை வீட்டில் நடந்த விசேஷம் – பிரபலங்கள் பங்கேற்பு! வைரலாகும் புகைப்படங்கள்!

0
சன் டிவி
சன் டிவி "ரோஜா" சீரியல் நடிகை வீட்டில் நடந்த விசேஷம் - பிரபலங்கள் பங்கேற்பு! வைரலாகும் புகைப்படங்கள்!
சன் டிவி “ரோஜா” சீரியல் நடிகை வீட்டில் நடந்த விசேஷம் – பிரபலங்கள் பங்கேற்பு! வைரலாகும் புகைப்படங்கள்!

சன் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து டாப் சீரியலில் ஒன்றாக இருக்கும் “ரோஜா” சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா நல்காரியின் தங்கை பாவனாவின் திருமணம் இன்று நடைபெற்றது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை தங்கை திருமணம்:

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரோஜா சீரியல் பலரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு சீரியல். இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிக்கரசி இதில் ஹீரோவின் பாட்டியாக நடித்து வருகிறார். மேலும் ரோஜா கதாபாத்திரத்தில் சீரியல் தொடக்கத்தில் இருந்து நடிகை பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார்.

Exams Daily Mobile App Download

மேலும் அவருக்கு ஜோடியாக சிப்பு சூரியன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியங்கா நல்காரியின் தங்கை பாவனாவின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

சன் டிவி ரசிகர்களுக்கு ஷாக்.. திடீரென அனைத்து சீரியல்களும் நிறுத்தம் – காரணம் இதுதான்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பிரியங்காவின் தங்கைக்கு திருமண வாழ்த்துக்களை ரோஜா சீரியல் ரசிகர்கள் கமெண்டுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!