சன் டிவி ரசிகர்களுக்கு ஷாக்.. திடீரென அனைத்து சீரியல்களும் நிறுத்தம் – காரணம் இதுதான்!

0
சன் டிவி ரசிகர்களுக்கு ஷாக்.. திடீரென அனைத்து சீரியல்களும் நிறுத்தம் - காரணம் இதுதான்!
சன் டிவி ரசிகர்களுக்கு ஷாக்.. திடீரென அனைத்து சீரியல்களும் நிறுத்தம் - காரணம் இதுதான்!
சன் டிவி ரசிகர்களுக்கு ஷாக்.. திடீரென அனைத்து சீரியல்களும் நிறுத்தம் – காரணம் இதுதான்!

சன் டிவியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு கிழமை மதியம் 2 மணிக்கு ஒரு குறிப்பிட்ட சீரியலின் ட்விஸ்ட்கள் ஒளிபரப்பாகும். இந்நிலையில் இனி 2 வாரங்கள் மட்டுமே இது போல சீரியல்கள் ஒளிபரப்பாகும் எனவும், அதற்கு பதிலாக புது சீரியல் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சீரியல்கள் நிறுத்தம்:

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களை இளசுகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கின்றனர். அதற்கு தகுந்தாற் போல சேனலில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும் சன் டிவியில் புதுமையாக சீரியல்களில் ஒரு சில திருப்பங்களை முன்னிலைப்படுத்தி ஒரு மணி நேர எபிசோடாக ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்புவார்கள். அந்த வகையில் இந்த வாரம் கண்ணான கண்ணே சீரியலும், அடுத்த வாரம் அருவி சீரியலும் வர இருக்கிறது.

SSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இந்த ஒரு மணி நேர சிறப்பு தொகுப்பு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் எனவும், அதன் பின் ஞாயிறு கிழமை 2 மணிக்கு புதிய சீரியல் ஒன்று வர இருக்கிறது. அதாவது புதிதாக ஜெமினி சேனலில் கொண்டுவரப்பட்ட நேத்ரா சீரியல் தான் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தமிழ் மொழியில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!