வங்கி தேர்வில் Pass ஆக சிறந்த Study Materials!! இதை மட்டும் படித்தால் போதும் – வெற்றி உறுதி!
ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தேவையான Study Materials, Test Series, Test Pack, Question Bank ஆகியவை குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது வங்கி தேர்வுக்கான Study Materials வாங்குவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாடக்குறிப்புகள்
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது SBI, IBPS உள்ளிட்ட நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இதற்கான தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கிறது. மேலும் இத்தேர்வு மூலமாக ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதனால் இத்தேர்வுக்கு கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது
இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளையும் நீங்கள் ஒரே தொகுப்பில் படிப்பதற்கு ExamsDaily வலைதளத்தில் உங்களுக்கான சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials-ஐ தொடர்ந்து நீங்கள் படித்தாலே போதும். இந்த Study Materials ஆனது வங்கி தேர்வுக்கு தேவையான அனைத்து பாடப்பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
TNPSC Bursar தேர்வு மாதிரி & பாடத்திட்டம் – உடனே பாருங்க…!
Exams Daily Mobile App Download
அதாவது, இந்த Study Material-யில் தேர்விற்கான திறன்(Aptitude), பகுத்தறிவு(Reasoning), ஆங்கிலம்(English), வங்கி விழிப்புணர்வு(Banking Awareness), கணினி அறிவு(Computer Knowledge), தரவு விளக்கம்(Data Interpretation) உள்ளிட்ட பாடப்பகுதிகள் இடம் பெற்றிருக்கும். இப்பாடப்பகுதிகள் அனைத்தும் சிறந்த விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் உங்களுக்கு தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். நீங்கள் ExamsDaily வலைதளத்தில் Study Materials வாங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம்.
Follow our Instagram for more Latest Updates
Contact Number : 8101 234 234
மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் Study Materials, Test Series, Test Pack, Question Bank உள்ளிட்டவை ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும்.