Union Bank-ல் Chief Risk Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
Union Bank-ல் Chief Risk Officer காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Union Bank-ல் Chief Risk Officer காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!Union Bank-ல் Chief Risk Officer காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Union Bank-ல் Chief Risk Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

முன்னணி பொதுத்துறை வங்கி ஆன யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Chief Risk Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chief Risk Officer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Professional certification in Financial Risk Management from Global Association of Risk professionals ஆகிய துறைகளில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்ளுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 8.11.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!