ரெப்கோ வங்கியில் Clerk காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.47,920/-

0
ரெப்கோ வங்கியில் Clerk காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.47,920/-
ரெப்கோ வங்கியில் Clerk காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.47,920/-
ரெப்கோ வங்கியில் Clerk காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.47,920/-

ரெப்கோ வங்கியில் ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு தகுதியான இந்திய குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். Junior Assistant/Clerk பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 05/11/2022 முதல் 25/11/2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ரெப்கோ வங்கி
பணியின் பெயர் Junior Assistant/Clerk
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 25/11/2022
விண்ணப்பிக்கும் முறை Online
ரெப்கோ வங்கி காலிப்பணியிடங்கள்:

Junior Assistant/Clerk பதவிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழ்நாடு & புதுச்சேரியில் மட்டும் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் 4,2,4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு:

30.09.2022 தேதியின் படி, Junior Assistant/Clerk பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.10.1994க்கு முன்னும், 30.09.2001க்கு பிறகாமலும் பிறந்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Junior Assistant/Clerk கல்வி தகுதி:

யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Clerk தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கி நடத்தும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும். வெற்றி பெற்றவர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

IIIT திருச்சி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,59,100/-

சம்பள விவரம்:

Junior Assistant/Clerk – ரூ.17,900/- முதல் ரூ.47,920/-

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWD/EXSM/Repatriates – ரூ.500/-
  • General and all others – ரூ.900/-

Follow our Instagram for more Latest Updates

ரெப்கோ வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 05/11/2022 முதல் 25/11/2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!