IIIT திருச்சி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,59,100/-

0
IIIT திருச்சி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,59,100/-
IIIT திருச்சி வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,59,100/-
IIIT திருச்சி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,59,100/-

இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி ஆனது Professor, Associate Professor மற்றும் Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 02/12/2022 க்குள் தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IIIT திருச்சி
பணியின் பெயர் Professor, Associate Professor & Assistant Professor
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 02/12/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IIIT திருச்சி காலிப்பணியிடங்கள்:
  • Professor – 3 பணியிடங்கள்
  • Associate Professor – 6 பணியிடங்கள்
  • Assistant Professor -15 பணியிடங்கள்
கல்வி தகுதி:

IIIT திருச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Ph.D முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
IIIT Trichy சம்பள விவரம்:
  • Professor – ரூ.1,59,100/-
  • Associate Professor – ரூ.1,39,600/-
  • Assistant Professor -ரூ.70,900 – 1,01,500/-

ஒரு நாளைக்கு ரூ.560/- சம்பளத்தில் தமிழக ஊர்க்காவல் படையில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

திருச்சி பணிக்கான வயதுவரம்பு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:
  • General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • Women, SC/ST, and Physically Challenged விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

Follow our Instagram for more Latest Updates

Assistant Professor (Grade II & Grade I) தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Seminar for shortlisted candidates based on written test performance.
  • Interview for shortlisted candidates based on seminar performance
Professor and Associate Professor தேர்வு செயல்முறை:
  • Seminar
  • Interview for shortlisted candidates based on seminar performance.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், பதிவாளர், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி சேதுராப்பட்டி, திருச்சி- மதுரை நெடுஞ்சாலை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு-620012 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட்/ ரிஜிஸ்டர் மூலம் 02-டிசம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!