ரூ.32,000/- சம்பளத்தில் FACT நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | FACT |
பணியின் பெயர் | Technician (Process) |
பணியிடங்கள் | 45 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
FACT காலிப்பணியிடங்கள்:
TECHNICIAN (PROCESS) பதவிக்கு என 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- UR – 18 பணியிடங்கள்
- SC – 5 பணியிடங்கள்
- ST – 13 பணியிடங்கள்
- OBC – NCL – 7 பணியிடங்கள்
- EWS – 2 பணியிடங்கள்
Technician வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Follow our Instagram for more Latest Updates
FACT Technician கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Sc. Degree in Chemistry/Industrial Chemistry OR Diploma in Engineering (Chemical Engineering/Chemical Technology (including Petrochemical Technology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICSI மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.45,000/-
Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
Technician (Process) பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு ரூ.9250-32000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
FACT விண்ணப்பிக்கும் முறை:
http://www.fact.co.in/ என்ற இணைய முகவரி மூலம் 16.11.2022 க்குள் மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.