யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் தேர்வே இல்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
மும்பையில் தலைமை அலுவலகத்தை கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கி ஆன யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தலைமை இடர் அதிகாரி (Chief Risk Officer) பதவிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 19.10.2022 முதல் 08.11.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா |
பணியின் பெயர் | Chief Risk Officer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா:
Chief Risk Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
CRO வயது வரம்பு:
01.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Chief Risk Officer கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Professional certification in Financial Risk Management from Global Association of Risk professionals ஆகிய துறைகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
UCO தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி, அனுபவம், தகுதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே!
விண்ணப்பிக்கும் முறை:
https://www.unionbankofindia.
Download Notification 2022 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்