UPSC Combined Geo-Scientist 285 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

0
UPSC Combined Geo-Scientist 285 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
UPSC Combined Geo-Scientist 285 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
UPSC Combined Geo-Scientist 285 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

யூனியன் பொது சேவை ஆணையத்தில் Geo-Scientist தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் உள்ள 285 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • UPSCயில் தற்போது வெளியான அறிவிப்பின் படி Geo-Scientist தேர்வு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த Geo-Scientist பணியிடங்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 285 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • Category-I : (Posts in the Geological Survey of India, Ministry of Mines) Geologist, Group A : 216 பணியிடங்கள், Geophysicist, Group A : 21 பணியிடங்கள், Chemist. Group A : 19 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Category – II: (Posts in the Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, River Development & Ganga Rejuvenation.) Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ : 26 பணியிடங்களும், Scientist ‘B’(Chemical ) Group ‘A’ : 01 பணியிடங்களும், Scientist ‘B’(Geophysics) Group ‘A’ : 02 பணியிடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பணியிடங்களில் சேர விருப்பமுள்ளவர்கள், ஜனவரி 1 2023 ஆம் ஆண்டு, 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி 32 வயதிற்கு மேல் இருக்காமல் இருக்க வேண்டும். அதன் படி விண்ணப்பதாரர்கள் 1991 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கு முன்னதாகவும், 2002 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பின் பிறந்தவராக இருக்க கூடாது.
  • UPSC Combined Geo-Scientist பணியிடங்களில் சேர கல்வித்தகுதியாக M. Sc. in Chemistry /Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology ஆகிய பட்டப்பிரிவுகளை முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் இந்த தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் Female/SC/ST/PwBD விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு ரூ. 200/- கட்டணம் வசூலிக்கப்படும்.
  • மேலும் இந்த பணிக்கு மூன்று முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். அதன் படி Stage-I : Preliminary Examination , Stage-II : Main Examination , Stage-III : Personality Test/Interview ஆகிய பகுதிகளாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தற்போது வெளியான அறிவிப்பில் முதற்கட்டத் தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றனர். தற்கட்டத் தேர்வில் தகுதி பெற்றதாக ஆணையத்தால் அறிவிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதன்மை) தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு ஜூன் 24 & 25, 2023 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

யூனியன் பொது சேவை ஆணையத்தில் Geo-Scientist தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் UPSCயின் ஆன்லைன் இணையதளம் மூலமாக 11.10.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!