UPSC Combined Geo-Scientist தேர்வு அறிவிப்பு 2022 – வெளியீடு || முழு விவரங்கள் உள்ளே!

0
UPSC Combined Geo-Scientist தேர்வு அறிவிப்பு 2022 - வெளியீடு || முழு விவரங்கள் உள்ளே!
UPSC Combined Geo-Scientist தேர்வு அறிவிப்பு 2022 - வெளியீடு || முழு விவரங்கள் உள்ளே!
UPSC Combined Geo-Scientist தேர்வு அறிவிப்பு 2022 – வெளியீடு || முழு விவரங்கள் உள்ளே!

யூனியன் பொது சேவை ஆணையம் ஆனது Geo-Scientist தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் இந்தியாவில் உள்ள 285 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைப்பதிவில் அறிவிப்பு விவரங்களை அறிந்து ஆன்லைனில் 11.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
தேர்வின் பெயர்  Geo Scientist
பணியிடங்கள் 285
விண்ணப்பிக்க இறுதி நாள்  11.10.2022
விண்ணப்பிக்கும் முறை ONLINE
UPSC Combined Geo-Scientist காலிப்பணியிடங்கள்:

Category-I : (Posts in the Geological Survey of India, Ministry of Mines).

(i) Geologist, Group A : 216
(ii) Geophysicist, Group A : 21
(iii) Chemist. Group A : 19

Category – II: (Posts in the Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, River Development & Ganga Rejuvenation.)

(i) Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ : 26
(ii) Scientist ‘B’(Chemical ) Group ‘A’ : 01
(iii)Scientist ‘B’(Geophysics) Group ‘A’ : 02

CGSE வயது வரம்பு:

ஜனவரி 1 2023 ஆம் ஆண்டு, 21 வயதை அடைந்திருக்க வேண்டும் மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி 32 வயதை எட்டாமல் இருக்க வேண்டும், அதாவது விண்ணப்பதாரர்கள், 1991 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கு முன்னதாகவும், 2002 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு பிறகாமலும் இருந்திருக்க வேண்டும்.

UPSC Combined Geo-Scientist கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M. Sc. in Chemistry /Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.50,000!

UPSC CGSE விண்ணப்ப கட்டணம்:
  • Female/SC/ST/PwBD விண்ணப்பத்தார்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ. 200/-

Join Our TNPSC Coaching Center

UPSC தேர்வு செயல் முறை:

தேர்வு மூன்று தொடர்ச்சியான நிலைகள் மூலம் நடைபெற உள்ளது.

  • Stage-I : Preliminary Examination
  • Stage-II : Main Examination
  • Stage-III : Personality Test/Interview

முதற்கட்டத் தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன. முதற்கட்டத் தேர்வில் தகுதி பெற்றதாக ஆணையத்தால் அறிவிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதன்மை) தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு ஜூன் 24 & 25, 2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 11/10/2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!