IRCTC ரயில்வே துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு –  தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
IRCTC ரயில்வே துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு -  தேர்வு, நேர்காணல் கிடையாது!
IRCTC ரயில்வே துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு -  தேர்வு, நேர்காணல் கிடையாது!
IRCTC ரயில்வே துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது!

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் IRCTC ஆனது Computer Operator and Programming Assistant (COPA) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 80 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Computer Operator and Programming Assistant (COPA)
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IRCTC ரயில்வே காலிப்பணியிடங்கள்:

Computer Operator and Programming Assistant (COPA) பதவிக்கு 80 பணியிடங்கள் காலியாக உள்ளன.

COPA வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.04.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
ரயில்வே பணிக்கான கல்வி தகுதி:

இந்திய ரயில்வேயின் COPA பதவிக்கு குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NCVT / SCVT உடன் இணைக்கப்பட்ட ITI சான்றிதழ்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BECIL அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – சம்பளம்: ரூ.44,900/-

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5000/- முதல் ரூ.9000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AGM தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 25.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!