ஒரு நாளைக்கு ரூ.2500/- ஊதியத்தில் HVF Avadiயில் வேலை – தேர்வு கிடையாது
கனரக வாகனத் தொழிற்சாலை ஆவடி (HVF Avadi) சென்னை – தமிழ்நாடு மருத்துவப் பயிற்சியாளர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை ddpdoo.gov.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-ஆகஸ்ட்-2022 அன்று வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | HVF ஆவடி |
பணியின் பெயர் | Medical-Practioner |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
HVF Avadi காலிப்பணியிடங்கள்:
Medical Practioner பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது .
Medical Practioner கல்வி தகுதி:
HVF ஆவடி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Practioner சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழுமையான பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி மருத்துவமனை, எச்.வி.எஃப். 30-ஆகஸ்ட்-2022 அன்று நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்