NHAI வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.50000/- || தேர்வு/நேர்காணல் கிடையாது
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Assistant Consultant (Rajbhasha) / Assistant Advisor (Official Language) பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Highway Authority of India (NHAI) |
பணியின் பெயர் | Assistant Consultant (Rajbhasha) / Assistant Advisor (Official Language) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணியிடங்கள்:
Assistant Consultant (Rajbhasha) / Assistant Advisor (Official Language) பணிக்கு என ஒரு (01) பணியிடம் மட்டுமே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
NHAI ஊதியம்:
இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய வயது வரம்பு:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 65 வயதிற்கு மிகாமல் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
NHAI கல்வி தகுதி:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களின் Degree அல்லது Post Graduate Degree-யை ஹிந்தி மாற்று ஆங்கிலம் மொழியில் பயின்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அனுபவம்:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Translation, Revision and Hindi implementation ஆகிய பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Join Our TNPSC Coaching Center
NHAI தேர்வு செய்யும் விதம்:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
NHAI விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 07.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
Download Notification Link
Download Application Link
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்