Degree முடித்தவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பியுங்கள்..!
TCS நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Business Analyst பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (04.09.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | Business Analyst |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Business Analyst பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Business Analyst கல்வி விவரம்:
Business Analyst பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Business Analytics, Computer Science, Business Systems போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் BBA, BBM, B.Com, B.E அல்லது MBA Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
Business Analyst அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Business Analyst திறன்கள்:
- Competency in Microsoft applications including Word, Excel(VBA, Advanced SQL and Excel skills), PowerPoint and Outlook.
- Data Visualization using BI, Tableau
- Python, Java or Other Scripting
- Statistical Languages to Automate Data Retrieval
- Manipulation and Analysis
TCS சம்பள விவரம்:
Business Analyst பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் கொடுக்கப்படும்.
TCS தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
TCS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (04.09.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.