NHM நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
NHM நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
NHM நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
NHM நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

தமிழ்நாட்டில் உள்ள தேசிய சுகாதார பணி துறையில் (NHM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் காலியாக Microbiologist, Lab Technician பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (30.05.2022) விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

NHM வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தமிழ்நாட்டில் உள்ள தேசிய சுகாதார பணி துறையில் (NHM) Microbiologist பணிக்கு 01 பணியிடம் விதமும், Lab Technician பணிக்கு 09 பணியிடங்கள் விதமும் என மொத்தமாக 10 பணியிடங்கள் காலியாக உள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Microbiologist பணிக்கு Microbiology, Medical Microbiology, Applied Microbiology, General Microbiology பாடப்பிரிவில் MD, M.Sc, Ph.D Degree தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் Lab Technician பணிக்கு Medical Laboratory Technology பாடப்பிரிவில் Diploma Degree தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
  • Microbiologist பணிக்கு ரூ.30,000/- மாத ஊதியமாகவும், Lab Technician பணிக்கு ரூ.13,000/- மாத ஊதியமாகவும் வழங்கப்படும்.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NHM விண்ணப்பிக்கும் விதம்:

இந்த NHM நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து State TB Cell, 2nd Floor, Block III, DMS Campus, Anna Salai, Teynampet, Chennai – 600 006. என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை (30.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NHM Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!