பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.10,000/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!
சில நாட்களுக்கு முன் பாரதியார் பல்கலைக்கழகம் (BU) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Project Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.05.2022 அன்றைய நாளுக்குள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் இப்பதிவின் மூலம் தேவையான அறிந்து கொண்டு பின் தங்களது பதிவை எளிமையாக செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Project Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் (BU) காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
- இந்த பணிக்கான விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Microbiology /Industrial Biotechnology /Biotechnology பாடப்பிரிவில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 10,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Join Our TNPSC Coaching Center
- Project Fellow பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள பணியாளர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
BU விண்ணப்பிக்கும் விதம்:
Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் இருப்பதால் விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.