TCS நிறுவன வேலைவாய்ப்பு – இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
பிரபல தனியார் IT நிறுவனமான TCS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Web Analytics – Google Analytics பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tata Consultancy Service (TCS) |
பணியின் பெயர் | Web Analytics – Google Analytics |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Tata Consultancy Service காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் TCS நிறுவனத்தில் Web Analytics – Google Analytics பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Web Analytics – Google Analytics கல்வி தகுதி:
Web Analytics – Google Analytics பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Business Administration, Business Management, Business Studies, Commerce பாடப்பிரிவுகளில் Bachelor Degree படித்தவராக இருக்க வேண்டும்.
Web Analytics – Google Analytics முன்னனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பிரிவுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
TCS சம்பளம்:
Web Analytics – Google Analytics பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
TCS தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCS விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். 30.06.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.