TCS சென்னை நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் !
பிரபல IT நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள C Developer, Java Developer ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. IT துறையில் வேலை தேடிக்கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவும். இப்பணி குறித்த அனைத்து விவரங்களும் அனைவரும் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tata Consultancy Services (TCS) |
பணியின் பெயர் | C Developer and Java Developer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS பணியிடங்கள்:
சென்னையில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)-யில் காலியாக உள்ள C Developer, Java Developer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
C, Java Developer கல்வி விவரம்:
C Developer, Java Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Engineering Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
C, Java Developer அனுபவம்:
C Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் C Development பணியில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
Java Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Java / j2ee, Restful Web Services போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
C, Java Developer சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.
TCS தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Computer Based Aptitude Test
- Group Discussion
- HR Interview
TCS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் 31.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.