TANGEDCO புதிய வேலைவாய்ப்பு – 215 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகையுடன் பணி!
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆன TANGEDCO நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 215 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TANGEDCO |
பணியின் பெயர் | Electrical Thermal Power Plant |
பணியிடங்கள் | 215 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TANGEDCO காலிப்பணியிடங்கள்:
Electrical Thermal Power Plant பதவிக்கு என மொத்தம் 215 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Electrical கல்வி தகுதி:
TANGEDCO அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பள்ளிகளில் 10வது முடித்திருக்க வேண்டும்.
TANGEDCO தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Electrical Thermal Power Plant உதவித்தொகை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.6,000 – 8,050/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் TANGEDCO அதிகாரப்பூர்வ வலைத்தளமான tangedco.gov.in இல் ஆன்லைனில் 11-04-2022 முதல் 11-மே-2022 வரை விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.